வணக்கம் நண்பர்களே நேற்று ரோஜா சீரியல் மிகவும் அருமையாக இருந்தது, ஆனால் கொஞ்சம் சலித்துவிட்டது. சரேகாமா இந்த வாரம் விளம்பரத்தை வெளியிட்டாது
இந்த வார இறுதியில் ப்ர்மோவில் ரோஜாவிற்கும் அனுவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது, அவர்கள் அனு சாப்பிடும் உணவில் ரோஜா விஷத்தை கலந்ததைக் காட்டினர்
ஆனால் ரோஜா விஷத்தை கலக்க மாட்டார், ஏனென்றால் அவர்கள் ரோஜாவுக்கு நல்ல தன்மையைக் காட்டினார்கள், எனவே ரோஜா விஷத்தை கலக்க மாட்டார், ஆனால் இந்த வாரம் மிகவும் நல்ல கமிடி வரும் என்று நான் நினைக்கிறேன். சிறிது நேரம் காத்திருப்போம், சரி நண்பர்களே.
Comments
Post a Comment