Skip to main content

Posts

Showing posts from April, 2021

Cooku with comali

 Cooku with comali season 3 Cooku with comali  Cooku with comali is a reality cooking show which telecasting in vijay tv and it was a stress relief program for people those who are in stress and it as a nice family entertainment show. Cooku season 2 finals finished last before week and the fans of cooku with comali Is eagerly waiting for the season 3 .In some social media says that for cooku with comali season 3 the audition  is going on  for selecting contestants.

30 மணிநேர ஊரடங்கு

 30 மணிநேர ஊரடங்கு உத்தரவை  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதுு இந்த ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 4 மணி வரை அமலுக்கு வருகிறது. இந்த 30 மணி நேர ஊரடங்கு உத்தரவில் ஆம்புலன்ஸ், பால் வாகனம் மற்றும் தேவையான விஷயங்களை மட்டுமே அரசாங்கம் அனுமதித்துள்ளது.  இந்த ஊரடங்கு உத்தரவில் இறைச்சி கடைகள் மற்றும் வேறு எந்த கடைகளும் திறக்கப்படாது. எனவே ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் அனைவரையும் கேட்டுக்கொண்டது.